
முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கலாட்டான போட்டோக்கள், வீடியோக்கள் ஏற்கனவே இதற்கு முன்பு வெளியாகின. இப்போது லாரன்ஸ், வடிவேலு குறும்புத்தனம் செய்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டு, ‛‛முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்...!"" என குறிப்பிட்டு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு, சந்திரமுகி 2 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!