
அல்லு அர்ஜுன் பதிலாக நானி
தற்போது நடிகர் நானி இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு முன் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த எம்.சி.ஏ திரைப்படம் நானியின் கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த "ஐகான்" படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!