தனுஷின் குரலில் விரைவில் வெளியாகும் வா வாத்தி பாடல்
பிப் 22, 2023
Advertisement
தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் "வாத்தி". இந்த படம் வெளியாகி 50 கோடிக்கும் மேலும் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான வா வாத்தி பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. தனுஷ் பாடல் வரிகளை எழுத ஸ்வேதா மோகன் பாடியிருந்தார் .
சமீபத்தில் வாத்தி இசை வெளியீட்டு விழா மற்றும் பட விளம்பர நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட தனுஷ் மேடைகளில் வா வாத்தி பாடலை பாடி அசத்தினார் . ரசிகர்களும் அவரது குரலில் இப்பாடலை வெளியிடும்படி கோரிக்கை வைத்தனர் . இந்நிலையில் தனுஷ் குரலில் வா வாத்தி பாடல் விரைவில் வெளியிடப்போவதாக ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!