
சிவராத்திரி கொண்டாட்டம் - தெருவில் செம ஆட்டம் போட்ட அபிராமி வெங்கடாசலம்
இந்த நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார் அபிராமி வெங்கடாச்சலம். முன்னதாக, அவர் வசிக்கும் தெருவில் மேளதாளம் முழங்க அவர் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறார். இது குறித்து, அபிராமி வெங்கடாச்சலம் தனது இணைய பக்கத்தில் கூறும்போது, காளகஸ்தியில் சிவராத்திரி கொண்டாட்டம். மிகவும் சந்தோசமாக உள்ளது. தென்னாட்டுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து அப்படியே காஷ்மீர் சென்று லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறேன் என்பதை ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!