
நடிகர் விஜய்யின் முத்தம்: பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாடலாசிரியர் விவேக், ‛சில உறவுகளை விவரிக்க முடியாது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் ஒரு மூத்த சகோதரரை போல அன்பும் ஆதரவும் தருகிறீர்கள். என் கலைப்பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ் யூ தளபதி" -என்று பதிவிட்டு இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!