
கர்நாடகாவில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற ரஜினி
கோவை போன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி விழாவும் மிகவும் பிரபலம். அங்கு இந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!