
விருதுகளுக்கு தயாராகுங்கள் - ஜிவி பிரகாஷை வாழ்த்திய தமன்
அவர் கூறுகையில், ‛‛விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ் அவர்களே... வாத்தி மற்றும் சார் படத்திற்கு வாழ்த்துகள். அடுத்தமுறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன்"" என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!