
ஓடிடியில் டாப் 10ல் 3 இடங்களைப் பிடித்துள்ள துணிவு
உலக அளவிலான டாப் 10ல் "துணிவு" தமிழ் 3ம் இடத்தையும், "துணிவு" ஹிந்தி 4ம் இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ் பதிப்பை இதுவரையில் 4.05 மில்லியன் மணி நேரமும், ஹிந்தி பதிப்பை 3.73 மில்லியன் மணி நேரம் கடந்த வாரம் உலக அளவில் பார்த்துள்ளார்கள்.
இந்திய டாப் 10ஐப் பொறுத்தவரையில் "துணிவு" ஹிந்தி 1ம் இடத்திலும், தமிழ் 2ம் இடத்திலும், தெலுங்கு 4ம் இடத்திலும் உள்ளது. ஓடிடிக்கு மிகவும் உகந்த ஒரு படமாக "துணிவு" படம் இருப்பதாக ஓடிடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களிலும் இந்தப் படம் அதிக அளவில் பார்க்கப்படும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!