
இது உண்மையாக இருக்கணும் - 5 வீடு குறித்து ராஷ்மிகா பதிவு
பிப் 13, 2023
Advertisement
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவிலும், ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி பயணித்து வருவதால் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் வீடு வாங்கி உள்ளாராம். அதாவது பெங்களூரு, கூர்க், ஐதராபாத், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் விலையுர்ந்த சொகுசு வீடுகளை அவர் புதிதாக வாங்கி இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன.
இதை மறுக்கும் விதமாக, ‛‛இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்"" என குறிப்பிட்டுள்ளார்.
இதை மறுக்கும் விதமாக, ‛‛இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்"" என குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!