
யாதும் ஊரே யாவரும் கேளிர் - விஜய் ஆண்டனி
இந்த நிலையில் இசை அமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி திடீரென இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில் “வடக்கனும், கிழக்கனும், தெற்கனும், மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்து ஆதரவும், எதிர்புமான கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி தற்போது "பிச்சைக்காரன் 2" படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கியவர் படுகாயத்துடன் உயிர் தப்பி தற்போதுதான் உடல்நலம் தேறி வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!