
முதல் படத்திலேயே இப்படியா?: லிப்லாக் காட்சியில் நடித்த அனிகா
இதனைத்தொடர்ந்து அனிகா, ‛ஓ மை டார்லிங்" படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஆல்ப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா. காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில், அனிகா தனது முதல் மலையாள படத்திலேயே இதழ் முத்தக்காட்சியில் (லிப்லாக் காட்சி) நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!