
டாடா பட இயக்குனருக்கு லைக்காவில் படம் இயக்கும் வாய்ப்பு
படம் பார்த்த பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் இந்தப்படம் ஒரு பீல்குட் படமாக இருப்பதாகவும் காதலை சற்றே வித்தியாசமான கோணத்தில் அணுகி இருப்பதாகவும் தங்களது விமர்சனங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படம் வெளியான அடுத்தநாளே இயக்குனர் கணேஷ் கே பாபுவுக்கு தங்களது நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பை லைக்கா நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஒப்பந்தமும் போடப்பட்டு அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!