
காஷ்மீரில் நெருப்பில் குளிர் காயும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!
அந்த புகைப்படத்தில் விஜய், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உட்பட படக் குழுவினர் பலரும் இடம்பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் இந்த லியோ படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூரலிகான், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!