லியாவில் என்னை வேறு மாதிரி பார்ப்பீங்க... - அர்ஜூன்
பிப் 11, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே நடந்து வருகிறது. விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், கதவும் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லோகேஷின் பாணியில் அதிரடி கலந்த கேங்ஸ்டர் படமாகவும், போதை பொருள் தொடர்பான படமாகவும் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் உடன் முதன்முறையாக நடிப்பது குறித்து அர்ஜூன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛லோகேஷின் கைதி, விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். வித்தியாசமான படங்களை கொடுக்கும் அவரது படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் லோகேஷ் என்னை வேறு மாதிரி ஒரு ஸ்டைலில் காட்டப்போகிறார். இதுவரை என்னை பார்க்காத ஒரு கேரக்டரில் பார்க்க போறீங்க"" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!