
நடிக்க மறுப்பு : ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
அவர் அளித்துள்ள புகார் மனுவில், "லெக்பீஸ்" படத்தில் 10 நாள் நடிக்க ரெடின் கிங்ஸிலிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் 4 நாள் மட்டுமே நடித்த அவர் மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருவதாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த தொகையை நஷ்ட ஈடாக மீட்டுத் தர வேண்டும் அல்லது நடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் ரெடின் கிங்ஸ்லி தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!