
தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி
‛ஏழு கடல் ஏழு மலை" படத்தை இயக்கி வரும் ராம் அடுத்து ஓடிடி தளத்திற்காக ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியாக கிரேஸ் நடிக்கிறார். இந்த படத்தை ஓடிடி தளத்திற்காக செவன் ஹீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விரைவிலேயே மக்கள் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!