
பட வெளியீட்டிற்கு முன்பே ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்த பரிசு
ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த "எல்கேஜி, மூக்குத்தி அம்மன்" ஆகிய படங்களுக்குப் பிறகு "சிங்கப்பூர் சலூன்" படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.
"ரன் பேபி ரன்" படத்தின் தயாரிப்பாளர் எந்த பரிசும் தரவில்லையா என்று கேட்டதற்கு மீண்டும் அவரது தயாரிப்பில் நடிக்க எனக்காகக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவே பெரிய பரிசுதானே என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!