
தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது
பிப் 07, 2023
Advertisement
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. அவருடன் சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17ம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 8ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!