
22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ
அதில், ‛‛22 ஆண்டுகள் அன்பு, புரிதல், ஒற்றுமை என மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வு நீண்ட பேரின்ப பயணம். வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்து இருந்தாலும் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. இன்று போல் என்றும் ஒன்றாகவும், அழகான குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்"" என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!