
‛விடுதலை-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ்
இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக "ஒன்னோட நடந்தா" என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி உள்ளார். அவருடன் அனன்யா பட் என்பவரும் பாடி உள்ளார். இதுதொடர்பான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் இளையராஜா இந்த மாதிரி பாடுங்கள் என தனுஷிற்கு சொல்லிக் கொடுக்க அதை அவரும் பிக்கப் செய்து பாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!