
சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் லியோ படத்தின் புரோமோ வீடியோ
என்றாலும் சோசியல் மீடியாவில் இந்த புரோமோ பல படங்களில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். அதோடு ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் இடம் பெற்ற காட்சி ஒன்று லியோ புரோமோவில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் வெளியான அயன் மேன் உள்ளிட்ட சில படங்களில் இருந்தும் காட்சிகள் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறும் நெட்டிசன்கள், அது குறித்த புகைப்படங்களையும் வைரல் ஆக்கி வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!