
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார்
அதை வெளிப்படுத்தும் விதமாக தான் அதிரடி நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு ‛என் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி. இரண்டு மில்லியன் பாலோயர்கள் என்பதை பார்த்ததும் என்னுடைய சந்தோஷத்தை பகிரவே இந்த நடனத்தை ஆடுகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் மேலும் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்" என்று பதிவிட்டு வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த டான்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!