
தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம்
முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் இந்த வகை படம் என்கிறார்கள். இதே போன்று மற்றொரு படம் தயாராக இருக்கிறது. அதன் டைட்டில் ‛சண்டே". இதனை புளூபெரி ஸ்டூடியோ தயாரிக்கிறது. சதீஷ் கீதா குமார், நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்குகிறார்க்கள். இப்படத்தில் ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா, மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர். கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். செந்தமிழ் இசை அமைக்கிறார். இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் கீதா குமாரே ஒளிப்பதிவும் செய்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!