
‛விஜய் 67 பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த அப்டேட்டை படக்குழுவினர் சற்று முன் வெளியிட்டனர். அதன்படி நாளை(பிப்., 3) மாலை 5மணிக்கு படத்தின் தலைப்பு வெளியாகிறது என அறிவித்து, ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் இருக்கும் கார்ட்டூன் டைப்பிலான போட்டோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!