
லண்டனிலிருந்து வீடியோ போடும் விக்னேஷ் சிவன்
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் லண்டனிலிருந்து அடுத்தடுத்து சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். லண்டன் மாநகர வீதிகளை படம் பிடித்து அவர் பதிவிட்டுள்ளார்.
அஜித் 62 படத்திற்கான பேச்சு வார்த்தை லண்டனில் உள்ள லைக்கா தலைமை அலுவலகத்தில் அதன் நிறுவனர் சுபாஷ்கரன் உடன் நடந்து வருகிறது. அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் அது குறித்து விவாதித்து வருகிறார்கள். அடுத்த சில நாட்களில் "அஜித் 62" படத்தின் அப்டேட் வெளியாகும் என்கிறார்கள். அது மாற்றத்துடன் இருக்குமா மாறாமல் இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!