
தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா
இந்த நிலையில் மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டுள்ளார். இதையடுத்து தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சமந்தார். அதில் புல்-அப்ஸ் வொர்க் அவுட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ‛‛தற்போது நான் ஆட்டோ இம்யூன் டயட்டில் இருந்து வருகிறேன். இது எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவதில் அல்ல, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான்"" என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!