
காந்தாரா நாயகி பாலிவுட்டில் அறிமுகம்
இந்த நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சப்தமி கவுடா. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கும் "வாக்சின் வார்" படத்தில் நடிக்கிறார் சப்தமி கவுடா.
இதுகுறித்து அவர் கூறும்போது “புகழ்பெற்ற ஒரு இயக்குனர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. படத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பங்கு இருக்கிறது. என் பங்கை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!