
அறுவை சிகிச்சை முடிந்துள்ளது : விஜய் ஆண்டனியே வெளியிட்ட பதிவு
இந்நிலையில் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மலேசியாவில் நடந்த விபத்தில் தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி வருகிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!