
மீண்டும் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி!
மேலும், இதற்கு முன்பு தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் ரீமேக்கான ‛கைதி நம்பர் 150" என்ற படத்தில் நடித்த சிரஞ்சீவி, அதன் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் என்ற படத்தில் நடித்தார். நேரடி தெலுங்கு படங்களை விட இதுபோன்று வேற்று மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கே தனக்கு வெற்றியை கொடுத்து வருவதால் இதே ரூட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறார் சிரஞ்சீவி.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!