
வெங்கட் பிரபுவின் கஸ்டடி: கிருத்தி ஷெட்டியின் முதல் பார்வை வெளியானது
தற்போது இப்படத்தின் நாயகி கிருத்தி ஷெட்டியின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரேவதி என்ற தைரியமான மற்றும் தன்னலமற்ற கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் மே 12ம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!