
ஸ்ருதிஹாசனுக்கு தான் பொங்கல் ஹிட்
2023 பொங்கலுக்கு ஹீரோக்களுக்குக் கிடைத்த வெற்றிகளை விட ஸ்ருதிஹாசனுக்குக் கிடைத்த வெற்றிதான் முக்கியமானது. இந்தப் படங்களை அடுத்து அவர் நடித்து இந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி வெளிவர உள்ள படம் "சலார்". பிரபாஸ் நடிக்கும் இப்படத்தை "கேஜிஎப்" இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். 2021ல் "லாபம்" படத்தில் நடித்தற்குப் பிறகு ஸ்ருதி எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!