
படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயம்
படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி தரப்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, ‛‛பயப்படும்படி ஒன்றுமில்லை. அவர் நலமாக உள்ளார்"" என தெரிவித்தனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!