
நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் : குவிந்த லைக்ஸ்
ஜன 09, 2023
Advertisement
மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் போலோ சங்கர், தசரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், போட்டோ சூட் நடத்தி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை அருகே உள்ள நீச்சல் குளத்தில் தான் நீராடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக் கொடுத்துள்ள நெட்டிசன்கள், அதற்கு ஏகப்பட்ட கமெண்ட்களை கொடுத்து வைரலாக்கி உள்ளனர்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!