
வாரிசு வேலைகளை முடித்த இசையமைப்பாளர் தமன்
"வீர சிம்ஹா ரெட்டி" படத்திற்கான வேலைகளை அவர் முன்னரே முடித்துக் கொடுத்துவிட்டதாகத் தகவல். ஆனால், "வாரிசு" வேலைகளை இன்று நள்ளிரவுதான் முடித்துக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் குழுவினருடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!