
சாகுந்தலம் - தனி டிரெயினிங் எடுத்த சமந்தா
அதில், “சாகுந்தலம்" படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும் போதும். ஏன் அழும் போது கூட ஒரு நயத்தையும், தோரணையையும், கடைபிடிப்பது கடினமாக இருந்தது. நயமாக இருப்பதென்பது எனக்கானதல்ல. அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது,” என்று பயிற்சியில் எடுத்த போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்கும் "சாகுந்தலம்" சரித்திரப் படம் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!