
1.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த அவதார் 2
இந்திய அளவில் "அவதார் 2" படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த அளவில் உலக அளவிலான இப்படத்தின் வசூலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2019ம் ஆண்டில் வெளிவந்த "அவஞ்சர்ஸ் எண்ட் கேம்" படம்தான் உள்ளது. அந்த வசூலை "அவதார் 2" முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
"அவதார் 2" படத்தின் இதுவரையிலான மொத்த வசூலான 1.5 பில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12,938 கோடி ரூபாய்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!