
20 வருட திரையுலக பயணம் : கணவருடன் கொண்டாடிய ஜெனிலியா
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள "வேத்" என்னும் மராட்டி படத்திலும் நடித்துள்ளார். இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால், இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி மும்பையில் கொண்டாடியுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!