
வெளியானது துணிவு பட சென்சார் சான்று
இருதினங்களுக்கு முன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் "தேகிம்பு" என்கிற பெயரில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் படத்தின் ரன்னிங் டைம் உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 17 இடங்களில் பீப் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!