
பீஸ்ட் சாதனையை முறியடிக்காத துணிவு டிரைலர்
"பீஸ்ட்" டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியா மொழித் திரைப்படங்களில் அதிக வேகத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது. 2.2 மில்லியன் லைக்குகளும் கிடைத்தது.
"பீஸ்ட்" டிரைலர் சாதனையை "துணிவு" டிரைலர் முறியடிக்கவில்லை. தன்னுடைய முந்தைய படத்தின் சாதனையை விஜய் தான் மீண்டும் முறியடிக்க வேண்டும் போலிருக்கிறது. விரைவில் "வாரிசு" டிரைலர் வெளியாக உள்ளது. அப்போது அந்த டிரைலர் "பீஸ்ட்" சாதனைகளை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!