
அடுத்தடுத்து வெளியான ‛துணிவு அப்டேட் : டிரைலர் ரிலீஸ் நேரமும் வந்தது
அந்தவகையில் படத்தில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக வீரா, முத்தழகனாக ஜிஎம் சுந்தர், ராமச்சந்திரனாக அஜய், தயாளனாக சமுத்திரகனி, கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். ஆகியோரின் கேரக்டர்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
7 மணிக்கு டிரைலர்
துணிவு படத்தின் டிரைலர் டிச., 31ல் வெளியாகும் என சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். அதன்படி இன்று நடிகர்களின் கேரக்டர்கள் அறிவிப்புடன் நாளை(டிச., 31) மாலை 7 மணிக்கு டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!