முன்னோக்கி செயல்படுங்கள் : சமந்தாவின் புத்தாண்டு செய்தி
Advertisement
Advertisement
முன்னோக்கி செயல்படுங்கள் : சமந்தாவின் புத்தாண்டு செய்தி
டிச 30, 2022
அ நிறம் | அளவு
Advertisement
குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் கடந்த 12 ஆண்டுகளாக பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர், தற்போது சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார் சமந்தா. அதில், ‛‛முன்னோக்கி செயல்படுங்கள். நம்மால் முடிந்ததை கட்டுப்படுத்துங்கள். புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும். நம் மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். மகிழ்ச்சியான 2023"" என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!