
விஜய் சேதுபதியின் ‛மெர்ரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!
ஆனால் இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் திட்டமிட்டபடி மெர்ரி கிறிஸ்துமஸ் படம் நேற்று முன்தினம் திரைக்கு வரவில்லை. தற்போது அப்படத்தின் ரிலீஸை 2023ம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். மேலும் இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி விஜய் சேதுபதியின் டுவிட்டரில் விரைவில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!