
தங்கர் பச்சான் படத்தில் இணைந்த அதிதி பாலன்
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்திருக்கிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் வரிசையில் இந்த படமும் ஒரு அழுத்தமான கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!