
சொர்க்கத்தில் இருக்கும் மகள் நந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாடகி சித்ரா!
இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதியான இன்று மகளின் பிறந்த நாள் என்பதால் தனது சோசியல் மீடியாவில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் பாடகி சித்ரா. அந்த பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!