
விஜய்யின் வாரிசு படத்தை முதல் நாளில் பார்ப்பேன்! - துணிவு இயக்குனர் எச். வினோத்
காரணம், அஜித் நடித்துள்ள துணிவு படத்தை நானே இயக்கியிருப்பதோடு இந்த படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்து விட்டேன். அதனால் விஜய்யின் வாரிசு படம் எப்படி உள்ளது என்பதை முதல் நாளிலேயே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன் என்ற அந்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!