
வரலட்சுமி நடிக்கும் புதிய படம்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அந்த படத்திற்கு ‛வி3" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமுதவாணன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அலென் ஜெபஸ்டின் என்பவர் இசையமைக்கிறார். திரில்லர் கதையில் உருவாகி வரும் ‛வி 3" படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!