
ஐஎம்டிபி - 2022 டாப் 10 படங்களில் தென்னிந்தியப் படங்கள் ஆதிக்கம்
அதில் தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதில் மூன்று தமிழ்ப் படங்கள், மூன்று தெலுங்குப் படங்கள், மூன்று கன்னடப் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே ஒரு ஹிந்திப் படம்தான் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தமிழ்ப் படங்களான "விக்ரம்" 4வது இடத்தையும், "ராக்கெட்ரி - நம்பி விளைவு" 6வது இடத்தையும், "பொன்னியின் செல்வன் 1" 9வது இடத்தையும் பிடித்துள்ளன.
டாப் 10 படங்களின் பட்டியல்…
1.ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)
2.த காஷ்மீர் பைல்ஸ் (ஹிந்தி)
3.கேஜிஎப் 2 (கன்னடம்)
4.விக்ரம் (தமிழ்)
5.காந்தாரா (கன்னடம்)
6.ராக்கெட்ரி - நம்பி விளைவு (தமிழ்)
7.மேஜர் (தெலுங்கு)
8.சீதா ராமம் (தெலுங்கு)
9.பொன்னியின் செல்வன் 1 (தமிழ்)
10.சார்லி 777 (கன்னடம்)


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!