
‛லைசன்ஸ் - நயன்தாரா சாயலுக்கு மாறிய ராஜலெட்சுமி
கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்திற்கு ‛லைசன்ஸ்" என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், முதல்பார்வை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அறம் படத்தின் நயந்தாராவை போலவே ராஜலெட்சுமியும் காட்டன் புடவையில் கைக்கட்டி கெத்தாக நிற்கிறார். ராஜலெட்சுமியின் இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!