
சந்திரமுகி-2வில் கங்கனா ரணாவத்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தநிலையில் தற்போது சந்திரமுகி-2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ஜோதிகா நடித்த வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதுகுறித்த ஒரு போஸ்டரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் சந்திரமுகி-2 படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!