
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா: ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது
இந்த நிலையில் தனது நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‛ரகு தாத்தா" என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!